இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வீட்டில் பல்லி ஒலி எழுப்புவதைத் தமக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைக்கான அறிகுறியாக மக்கள் நம்புகின்றனர்.
ஒரு சொல் சொன்னால் துன்பம்.
இரண்டு சொல் சொன்னால் தனலாபம்.
மூன்று சொல் சொன்னால் மரணம்.
நான்கு சொல் சொன்னால் சௌக்கியம்.
ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை.
ஆறு சொல் சொன்னால் பீடை.
ஏழு, எட்டு சொல் சொன்னால் அகமலிவு.
பல்லி எந்த திசையில் இருந்து சொல்கிறதோ அதற்கு ஏற்ப பலன்கள் உண்டு.
வடக்கு திசை : சுபச்செய்தி வரும்.
தெற்கு திசை : எதிர்பாராத சுக சவுகரியங்களையும், எதிர்பாராத அதிர்ஷடத்தையும் அளிக்கும்.
கிழக்கு திசை : உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம்.
மேற்கு திசை : சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
தென்கிழக்கு திசை : உடனடியாக கலகம் வரும்.
தென்மேற்கு திசை : உறவினர்கள் வருகைதருவார்கள்.
மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். சுயமனையில் வலத்திலும், வாசலிலும் உச்சத்திலும் சொன்னால் பண வரவு உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக