இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
செய்முறை:
- முதலில் நேராக நிற்கவும். (மேலே கூறியவாறு தாடாசன நிலையில் நிற்கவும்)
- பின் இதே நிலையில் மூச்சை உள்ளிழுத்தபடி மெதுவாக இடது கையை பக்கவாட்டில், தலைக்கு மேலே தூக்கவும்.
- இப்பொழுது இடது கை தசையானது காதை தொட்டவுடன் மூச்சை வெளிவிட்டபடி உள்ளங்கையை உட்புறமாக திருப்பவும்.
- பின் இதே நிலையில் மூச்சை வெளிவிட்டபடி உடலை வலது பக்கமாக வளைக்கவும்.
- உங்களால் எந்த அளவு உடலை வலதுபுறம் வளைக்க இயலுமோ அந்த அளவு வளைக்கவும்.
- இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் வரை இருந்துவிட்டு பின் இயல்பு நிலைக்கு வரவும்.
- இதே போல வலது கையை தூக்கி இடது பக்கமாக உடலை வளைத்து ஆசனத்தை செய்யவும்.
- குறிப்பு: இந்த ஆசனம் செய்யும் பொழுது கால்கள் இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும்.
- கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளின் இயக்கம் சீரடைகிறது.
- முதுகெலும்பு நன்கு வளைவு பெறுவதால், அதன் தொடர்புடைய நோய்கள் விளங்குகின்றது.
- இடுப்பு பகுதிகளுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக