இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சீன
நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா இந்தியாவில் முதலீடு செய்வதை தற்காலிகமாக
நிறுத்தியுள்ளாராம்.
இந்திய
சந்தையின் முக்கிய முதலீட்டாளராக பார்க்கப்படும் ஜாக் மா, இந்தியாவின் பேடிஎம்
மற்றும் சோமேட்டோ நிறுவனங்களில் முதலீடுகளை செய்தது. அதன் பின்னர் மேலும் சில
நிறுவனங்களிலும் முதலீடுகளை போட்டது.
இந்நிலையில்
தற்போது முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின்
பொருளாதார நிலை குறித்து ஜாக்மாவிற்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர்
இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால்,
சில தரப்போ பேடிஎம் மற்றும் சொமேட்டோவில் வளர்ச்சி கண்ட முதலீடுகள் ஸ்நாப் டீல்
மற்றும் பேடிம் மால் ஆகிவற்றின் மூலம் கவிழ்ந்ததால் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக