
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தினகரன் கட்சியில் இருந்து திமுகவில்
இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு, அக்கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி
வழங்கப்பட்டு உள்ளது.
இதுக்குறித்து அறிக்கையை வெளியிட்ட
திமுகவின் பொதுசெயலாளர் க.அன்பழகன் கூறியது, திமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக
பணியாற்றி வரும் திருச்சி சிவா மற்றும் ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து சட்டதிட்ட
விதி 26படி, தங்க தமிழ்ச்செல்வன் கொள்கை பரப்பு செயலாளராக திமுக தலைமை கழகத்தால்
நியமிக்கப்படுகிறார் என்று அறிக்கையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுகவின் இலக்கிய அணி இணைச்
செயலாளர் பொறுப்பில் வி.பி.கலைராஜன் அவர்களும், நெசவாளர் அணிச் செயலாளர்
பொறுப்பில் கே.எம். நாகராஜன் அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார் என்றும்
கூறப்பட்டு உள்ளது.
’தலைமைக்
கழக அறிவிப்பு’
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்
பொறுப்பில் திரு. தங்க.தமிழ்செல்வன் அவர்கள் நியமனம்;
கழக இலக்கிய அணி இணைச் செயலாளர்
பொறுப்பில் திரு. வி.பி.கலைராஜன் அவர்கள் நியமனம்;
கழக நெசவாளர் அணிச் செயலாளர்
பொறுப்பில் திரு. கே.எம்.நாகராஜன் அவர்கள் நியமனம். pic.twitter.com/eNxiJRf6zY
— DMK (@arivalayam) August 30, 2019

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக