>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 3 செப்டம்பர், 2019

    வீரபத்ராசனம் - 1

     Image result for வீரபத்ராசனம் - 1

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    செய்முறை:
    •  முதலில் நேராக நிற்கவும்.( மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்)
    •  கால்கள் இரண்டையும் 4 அடி தூரத்திற்கு பக்கவாட்டில் அகட்டி வைக்கவும்.
    •  இப்பொழுது வலது காலையும், உடலையும் வலது பக்கமாக 90 டிகிரி கோணத்திற்கு திருப்பவும்.
    •  பிறகு , வலது காலை மடக்கி, குதிகாலில் இருந்து முழங்கால் வரை தரைக்கு செங்குத்தாகவும், தொடை பகுதி தரைக்கு இணையாகவும் வைக்க வேண்டும்.
    •  பிறகு மூச்சை உள் இழுத்தவாறு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருந்து தலைக்கு மேலே தூக்கி உள்ளங்கைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதே நிலையில் கழுத்தை பின்பக்கமாக வளைக்கவும்.
    •  இதே நிலையில் இடது காலை நன்றாக நீட்ட வேண்டும். மேலும் இடது பாதமானது தரையில் நன்றாக பதிந்து இருக்க வேண்டும்.
    •  இதே நிலையில் சுமார் 15 வினாடிகள் இருக்க முயற்சி செய்யவும். சாதாரணமாக மூச்சு விடவும்.
    •  பின்னர், மூச்சை வெளிவிட்டுக்கொண்டே கைகளை இறக்கி வலது காலை நேராக நீட்டவும். பின்னர் இடது பக்கம் திரும்பி மேலே செய்தது போல செய்யவும்.
    பலன்கள்:
    •  மார்புப்பகுதி நன்றாக விரிவடைகிறது. இதனால் சுவாசமானது ஆழமாகிறது.
    •  ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    •  மேலும் இந்த ஆசனம் கை, கால் மூட்டுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கிறது.
    • கீழ் முதுகுப்பகுதிக்கு நன்கு வளையும் தன்மையை அளிப்பதோடு, இடுப்புப் பகுதியை சுற்றியுள்ள அதிகப்படியான தசைகளை குறைக்கவும் உதவுகிறது.
    • மேலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்துவர கழுத்துப்பகுதி, தோள்பகுதி மற்றும் பின்புறம் வலுவடைகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக