Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 செப்டம்பர், 2019

பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 


பஞ்சாபின் குருதாஸ்பூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதுடன் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள படாலா பகுதியில் அமைந்துள்ள இந்த பட்டாசு தொழிற்சாலையில் அதிகளவில் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தகவலறிந்து 10இற்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பலர் காயமடைந்த நிலையில் அவர்கள் அருகிலுள்ள வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!