இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ரஷ்யாவில்
நடந்து வரும் தொல்லியல் ஆய்வு பணியில் சுமார் 2137 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின்
எலும்பு கூடுகள் கிடைத்தது அதனும் கிடைத்த ஒரு பொருள் பழமையான ஐபோன் என
டிரெண்டாகி வருகிறது.
ரஷ்யாவில் 2,137 ஆண்டு பழமையான
'ஐ-போன்' கண்டுபிடிக்கப்பட்டது..!
இந்த '2137 ஆண்டு பழமையான ஐபோன் கண்டுபிடிக்கப்பட்டது' என்ற தலைப்பைப்
பார்த்ததும் இது என்னடா புதுக்கதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐபோனே கிடையாதே
என நீங்கள் நினைத்திருக்கக் கூடும். இந்த செய்தியை முழுமையாகப் படியுங்கள் இந்த
தலைப்பிற்கான காரணம் புரியும்.
ரஷ்யாவின் ஷேயானோ ஷூசன்கயா அணைப்பகுதியில் முதுமக்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பகுதியில் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. முது மக்களின் உடல்களைத் தோண்டி எடுத்து அவர்களது எலும்புகள் அவர்கள் புதைக்கப்படும் போது அவர்களுடன் சேர்ந்து புதைக்கப்பட்டுப் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கும் பொருட்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சுமார் வெங்கல காலம் எனச் சொல்லப்படும் கிமு காலத்திலிருந்து செங்கீஸ் காலமாக கி.பி 1200ம் ஆண்டு வரையில் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த மக்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இப்படியாக நடந்த ஒரு தொல்லியல் ஆய்வில் ஒரு பெண்ணின் உடல் கண்டு எடுக்கப்பட்டது. அந்த உடலில் இடுப்பு பகுதியில் தற்போது நாம் பயன்படுத்தும் செல்போன் வடிவில் அளவில் மட்டும் சற்று பெரிய விடிவிலான ஒரு பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.
இது என்னவாக இருக்கும் என பலர் யோசித்தனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை 2100 ஆண்டுகளுக்கு முந்தைய ஐபோன் என கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இதை ஆராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த பெண் ரஷ்யாவின் ஹீனு எரா எனச் சொல்லப்படும் காட்டுவாசிகள் வாழ்ந்த காலமாக கி.மு., 3ம் நூற்றாண்டு முதல் கி.பி1ம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த மக்களின் ஒருவர் இவர் சுமார் 2137 ஆண்டுகள் பழமையானவர் என்பது தெரியவந்தது.
இந்த பொருள் அவர்கள் இடுப்பில் அணியும் ஒரு பெல்ட் வகையாக இருக்கலாம் எனவும் இதைச் சுற்றி இருந்த பொருட்கள் பல ஆண்டுகள் ஆனால் மக்கிப்போய் இருக்கலாம் இந்த பொருள் மட்டும் எந்த சேதமும் இல்லாமல் இருக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக