இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒவ்வொரு
நக்ஷத்திற்கும் ஒரு கோயில்கள் சொல்லப்பட்டு உள்ளன. அப்பட்டியலை தருகிறேன். அந்தந்த
நக்ஷத்திரக் காரர்கள் அந்தந்த கோயில்களுக்கு சென்று தெய்வங்களை வணங்க பல நன்மைகளை
பெறுவார்கள். இது நிச்சயம். வாருங்கள் அது சம்மந்தமான பட்டியலை காண்போம்.
நக்ஷத்திரங்களும்
அதற்கு உண்டான கோயில்களும் :-
1.
அஷ்வினி - ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் - திருவாரூர் மாவட்டம்
2.
பரணி - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் - நாகபட்டினம் மாவட்டம்
3.
கார்த்திகை - ஸ்ரீ காத்ரசுந்தறேஸ்வரர் ஆலயம் - நாகபட்டினம் மாவட்டம்
4.
ரோஹிணி - ஸ்ரீ பாண்டவதூதர் ஆலயம் - காஞ்சிபுரம்
5.
மிருகசீரிடம் - ஸ்ரீ ஆதிநாரயனபெருமாள் ஆலயம் - திருவாரூர் மாவட்டம்
6.
திருவாதிரை - ஸ்ரீ அபயவரதீஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
7.
புனர்பூசம் - ஸ்ரீ அதீதீஸ்வரர் ஆலயம் - வேலூர் மாவட்டம்
8.
பூசம் - ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
9.
ஆயில்யம் - ஸ்ரீ கர்கடேஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
10.மகம்
- ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயம் - திண்டுக்கல் மாவட்டம்
11.பூரம்
- ஸ்ரீ ஹரிதீர்தேஸ்வரர் ஆலயம் - புதுக்கோட்டை மாவட்டம்
12.உத்திரம்-
ஸ்ரீ மாங்கல்யீஸ்வரர் ஆலயம் - திருச்சி மாவட்டம்
13.ஹஸ்தம்
- ஸ்ரீ கிருபாகூபறேஸ்வரர் ஆலயம் - நாகை மாவட்டம்
14.சித்திரை
- ஸ்ரீ சித்திரை ரத வல்லப பெருமாள் ஆலயம் - மதுரை மாவட்டம்
15.
சுவாதி - ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம் - சென்னை
16.
விசாகம் - ஸ்ரீ திருமலை முத்துகுமாரசுவாமி ஆலயம் - திருநெல்வேலி மாவட்டம்
17.
அனுஷம் - ஸ்ரீ மகாலக்ஷ்மீஸ்வரர் ஆலயம் - நாகை மாவட்டம்
18.
கேட்டை - ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயம் - தஞ்சை மாவட்டம்
19.
மூலம் - ஸ்ரீ சிங்கீஷ்வரர் ஆலயம் - திருவள்ளூர் மாவட்டம்
20.
பூராடம் - ஸ்ரீ ஆகாஷபுரீஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
21.
உத்திராடம் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் - சிவகங்கை மாவட்டம்
22.
திருவோணம் - ஸ்ரீ பிரசன்னவேங்கடேஷபெருமாள் ஆலயம் - வாலாஜாபாத்
23.
அவிட்டம் - ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம் - தஞ்சை மாவட்டம்
24.
சதயம் - ஸ்ரீ அக்னிபுரீஷ்வரர் ஆலயம் - திருவாரூர் மாவட்டம்
25.
பூரட்டாதி - ஸ்ரீ திருவனேஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
26.
உத்திரட்டாதி - ஸ்ரீ சஹஸ்ரலட்ச்மீஸ்வரர் ஆலயம் - புதுக்கோட்டை மாவட்டம்
27.
ரேவதி - ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் - திருச்சி மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக