Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

Image result for நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



புராண காலத்தில் ஒவ்வொரு நக்ஷத்திரத்திலும் தோன்றியவர்கள் பட்டியலை கொடுத்து உள்ளேன். இதில் மனிதர்கள், அரக்கர்கள், தேவர்கள், தெய்வங்கள், ஜடாயு போன்ற பறவைகள் என அனைவரும் அடங்குவார்கள். அப்பட்டியல் பின்வருமாறு

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
1. அஸ்வினி - அஸ்வத்தாமன்
2. பரணி - துரியோதனன்
3. கிருத்திகை - முருகப் பெருமான்
4. ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்
5. மிருகசீரிடம் - புருஷமிருகம்
6. திருவாதிரை - ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர்,ராமானுஜர்
7. புனர்பூசம் – ஸ்ரீ ராமன்
8. பூசம் – பரதன்
9. ஆயில்யம் - லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன்
10. மகம் - யமன், அர்ச்சுணன்
11. பூரம் - பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்
12. உத்திரம் - மஹாலக்ஷ்மி,குரு
13. ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன், லவ-குசன்
14. சித்திரை - வில்வ மரம்
15. ஸ்வாதி - நரசிம்மர்
16. விசாகம் - கணேசர்,முருகர்
17. அனுசம் - நந்தனம்
18. கேட்டை - யுதிஸ்திரர்
19. மூலம் - அனுமன்,ராவணன்
20. பூராடம் - ப்ருஹஸ்பதி
21. உத்திராடம் - சல்யன்
22. திருவோணம் - வாமனன்,விபீசனன்,அங்காரகன்
23. அவிட்டம் - துந்துபி
24. சதயம் - வருணன்
25. பூரட்டாதி - கர்ணன்,கின்னரன்,குபேரன்
26. உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு
27. ரேவதி - அபிமன்யு,சனி பகவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக