இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உத்தித
என்றால் 'நீட்டுதல்' என்று பொருள். ஹஸ்த என்றால் 'கை' என்று பொருள். பாதாங்குஸ்தா
என்றால் 'கால் கட்டை விரல்'. அதாவது ஒரு காலில் நின்றுகொண்டு இன்னொரு காலை நீட்டி
அதன் கட்டை விரலை தொடுவதுதான் இந்த ஆசனத்தின் அடிப்படை.
செய்முறை:
முதலில் மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்.
பின்னர், மூச்சை வெளிவிட்டுக்கொண்டே வலது காலை
தூக்கி முழங்காலை வளைத்து வலது கையால் கட்டை விரலை பிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது உடலை ஆடாமல் அசையாமல்
இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
மூச்சை வெளிவிட்டுக்கொண்டே வலது கையால் கட்டை
விரலை பிடித்தவுடன், உடலை பேலன்ஸ் செய்து ஆடாமல் நிற்க முயற்சி செய்யவேண்டும்.
இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் வரை
இருந்துவிட்டு பின் இயல்பு நிலைக்கு திரும்பவும்.
இதே போன்று காலை மாற்றி இடது காலிலும் செய்ய
வேண்டும்.
பலன்கள்:
உடல் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்த மிகச்சிறந்த
ஆசனம்.
மேலும் பரதம் பயிலும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த
ஆசனமாகும்.
ஒரு
காலில் உடலை பேலன்ஸ் செய்து நிற்பது பரதத்தில் மிகச்சிறந்த அம்சமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக