Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 11 செப்டம்பர், 2019

வீதிகளில் தொடர்ச்சியாக இறந்து கிடந்த பெருமளவு நாய்கள்..!!

வீதிகளில் தொடர்ச்சியாக இறந்து கிடந்த பெருமளவு நாய்கள்..!!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வீதிகளில் சுமார் 90 நாய்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில், கிர்டா-சவல்டபரா வீதிகளில் ஆங்காங்கே நாய்கள் இறந்துகிடந்துள்ளன. சுமார் 100 நாய்கள் சாலைகளில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவைகளில் 90 நாய்கள் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட நாய்கள் அனைத்தும் சங்கிலியாலும், கயிறுகளால் அவற்றின் கால்களை இறுக்கி கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!