Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

நீட் ஆள்மாறாட்டம்... சிபிசிஐடி-க்கு மாற்றம்..

.Image result for நீட் ஆள்மாறாட்டம்... சிபிசிஐடி-க்கு மாற்றம்..

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கடந்த சில மாதங்களுக்கு முன்பு  நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்ந்த சென்னை மாணவன் உதித்சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குழுவினர் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!