இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
- அர்த்த என்றால் பாதி. பத்த என்றால் கட்டுதல். பத்மா என்றால் தாமரை. உத்தனா என்றால் நீட்சியை குறிக்கும்.
- முதலில் மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்.
- பின்னர் நன்றாக மூச்சை உள் இழுத்தவாறு வலது காலை தரையில் இருந்து தூக்கி, வலது முழங்காலை வளைத்து பாதத்தை இடது தொடை மீது வைக்கவும்.
- பின்னர் வலது காலை இடது கையால் பிடித்துக்கொள்ளவும்.
- இவ்வாறு நிற்கும் பொழுது முட்டியை மடக்காமல் நேராக நிற்கவும். இதே நிலையில் சுமார் 30 வினாடிகள் வரை இருந்து விட்டு பின் தாடாசன நிலைக்கு வரவும்.
- மூச்சு சாதாரணமாக இருக்க வேண்டும்.
- இதேபோன்று காலை மாற்றி வைத்து மீண்டும் செய்யவும்.
- மூட்டு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர முழங்கால் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
- கால்களுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக