இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நக்ஷத்திரங்களுக்கு உண்டான மரங்கள்:-
1. அஸ்வினி - எட்டி
2. பரணி - நெல்லி
3. கிருத்திகை - அத்தி
4. ரோஹிணி - நாவல்
5. மிருகசீரிடம் - கருங்காலி
6. திருவாதிரை - செங்கருங்காலி
7. புனர்பூசம் – மூங்கில்
8. பூசம் – அரசு
9. ஆயில்யம் - புன்னை
10. மகம் - ஆல்
11. பூரம் - பலாசு
12. உத்திரம் - ஆத்தி
13. ஹஸ்தம் - அத்தி
14. சித்திரை - வில்வம்
15. ஸ்வாதி - நீர் மருது
16. விசாகம் - விளா
17. அனுசம் - மகிழம்
18. கேட்டை - பிராய்
19. மூலம் - மரா
20. பூராடம் - வஞ்சி
21. உத்திராடம் - பலா
22. திருவோணம் - எருக்கு
23. அவிட்டம் - வன்னி
24. சதயம் - கடம்பு
25. பூரட்டாதி - தேமா
26. உத்திரட்டாதி - வேம்பு
27. ரேவதி - இலுப்பை
அந்தந்த நக்ஷத்திற்கு உரியவர்கள் மேற்கண்டபடி அவர்களுக்கு உரிய மரத்தை வளர்த்தால் பல நன்மைகளை பெறுவார்கள். மரம் வளர்க்க இயலாதவர்கள், மரத்தை வாங்கி கோயில்களுக்கு தானம் செய்யலாம். கோயில்களுக்கு தான் தரவேண்டும் என்று இல்லை பூங்காக்களும் தரலாம். அதுவும் கூட புண்ணியம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக