>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 4 செப்டம்பர், 2019

    சாதி மாறி காதலித்ததால் பெண்ணை அரைநிர்வாணமாக இழுத்து சென்ற மக்கள்!!

    சாதி மாறி காதலித்ததால் பெண்ணை அரைநிர்வாணமாக இழுத்து சென்ற மக்கள்!!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    பெண் சாதி மாறி காதலித்ததால் அவரை தெருவில் அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்ற காட்சி பெரும் பாபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
    மத்தியப் பிரதேசம் அலிராஜ்புர் எனுமிடத்தில் சாதி மாறி காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன இளம் பெண்ணை  சேலையை உருவி அரை நிர்வாணக் கோலத்தில் ஊர்மக்கள் அடித்து ஊர்லமாக அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
    அதில், ஆண்கள் குழுவாக ஒரு பெண்ணை அடிப்பதைக் காணலாம். அந்தப் பெண் நடந்து செல்லும் போது அவரை ஆண்கள் குச்சியை கொண்டு கமூடித்தனமாக தாக்குகின்றனர். வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறுவதை அந்த வீடியோவில் காணலாம். ஆனால், வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோ இது என்றும் எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். 

    Madhya Pradesh: In a video, a girl was seen being thrashed and paraded in Temachi village. Alirajpur SP Vipul Shrivastava says, "We are looking for the girl in the video. We have not received any complaint yet. We are also verifying the video." pic.twitter.com/omHkhLANDq
    — ANI (@ANI) September 3, 2019

    இது குறித்து காவல் அதிகாரி சூப்பிரண்டு விபுல் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்; "எங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ கிடைத்தது. அந்த வீடியோ அலிராஜ்பூரின் தேமாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் எங்களிடம் கூறினார்கள். வீடியோவில் காணப்பட்ட பெண்ணை நாங்கள் தேடிவருகிறோம். இதுவரை இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்" என அவர் கூறினார்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக