இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நேற்றையதினம் பரவிய நூற்றுக்கணக்கான
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் உதவியை லெபனான் கேட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த லெபனான் அரசாங்கம் உதவிகோரி பலநாடுகளைத் தொடர்பு கொண்டுள்ளதாக லெபனானின் உள்துறை அமைச்சர் ரேயா எல் ஹசன் கூறியுள்ளார்.
கடுமையான வெப்பம் மற்றும் பலத்த காற்றுக் காரணமாக லெபனானின் மேற்குப் பகுதி மலைகளில் ஏற்பட்ட காட்டுத் தீ கடுமையாகப் பரவி வருகிறது.
காட்டுத் தீயினால் பெய்ரூட் மற்றும் சைடன் நகரங்கள் கடும்புகையினால் பாதிப்பட்டுள்ளதாகவும் மேலும் தன்னார்வ தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
லடாக்கியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் காட்டுத் தீ காரணமாக இரண்டு வனத்துறை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் காட்டுத் தீயினால் மேலும் 8 பேர் காயமடைந்ததாக அரபு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக