இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்..
இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாளை மறுநாள் சீன பிரதமர் சென்னைக்கு வருகிறார், பின்னர்
இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு மறுநாள் சென்னையை அடுத்த மகாபலிபுரம்
சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் இரு
நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
இதனால் மகாபலிபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் என அலங்கரிக்கப்பட்டு
வருகின்றன.
தற்போது மகாபலிபுரம் பேருந்து நிலையம் இடம் மாற்றப்பட்டுளள்து.
அதாவது, மகாபலிபுரத்திற்கு வரும் பேருந்துகளை ஈசிஆர் சாலையில் உள்ள பூஞ்சேரியில் நிறுத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கெடுபிடிகள் காரணமாக மகாபலிபுரத்திற்கு வரும் சுற்றுலா
பயணிகள் அளவு குறைந்துள்ளதாகவும், அங்குள்ள தங்கும் விடுதிகளில் 40 சதவீத அளவிற்கு
பயணிகள் அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக