இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜப்பானில்
வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது. ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis)
எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழையை
இந்த புயல் காரணமாக ஜப்பான் சந்திக்க இருக்கிறது என்று தெரிவித்தது .
இந்த
நிலையில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் சூறாவளி ஒன்று ஜப்பானை நெருங்கி
வருவதால் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது.இந்த புகைப்படங்கள் சமூக
வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக