Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 15 அக்டோபர், 2019

கிரகங்களின் கால நிலைகள் பற்றி சொல்க?

Image result for கிரகங்களின் கால நிலைகள் பற்றி சொல்க?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



சூரியன் சுமார் ஒரு மாதகாலம் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்.
சந்திரன் சுமார் இரண்டே கால் நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்.
செவ்வாய் சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்.
புதன், சுக்கிரன் ஒரு மாத காலம் சஞ்சாரம் செய்வர்.
குரு சுமார் ஒரு வருடம் ஒரு ஜாதக கட்டத்தில் சஞ்சரிப்பார்.
சனி இரண்டரை ஆண்டுகள் ஒரு ஜாதக கட்டத்தில் சஞ்சாரம் செய்வார்.
ராகுவும்/ கேதுவும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஒரு ஜாதக கட்டத்தில் சஞ்சரிப்பார்கள். இதுவே கிரக கால நிலைகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!