இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜெர்மனியில்
பொதுமக்கள் கூட்டமாக திரண்ட இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொல்ல முயன்ற
நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். கைது செய்யப்பட்ட நபர் 27 வயதான ஜெர்மனியன் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். கைது செய்யப்பட்ட நபர் 27 வயதான ஜெர்மனியன் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாக்சோனி எனுமிடத்தில் ராணுவ சீருடை அணிந்த அந்த நபர் ஒரு யூதர் ஆலயத்தில் புகுந்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.இதனால் அங்கு பெரும் பதற்றமும் குழப்பமும் உண்டானது.
மக்கள் அங்குமிங்கும் சிதறியடித்து உயிரைக் காக் ஓடினர்.ரத்தத்தை உறைய வைக்கும் இந்த திகிலான காட்சிகளை அந்த நபர் தன் தலைமீது பதித்த கேமராவில் பதிவு செய்து ஆன்லைனில் தான் சார்ந்த வலதுசாரி இயக்கத்திற்கு பதிவேற்றம் செய்துக் கொண்டிருந்தான். அவனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனுடன் வந்ததாக சந்தேகிக்கப்படும் இன்னொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக