Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

ஜோதிடர் பதில்கள் !!

 Related image


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


1. லக்னத்திலிருந்து 12-ல் குரு இருந்தால் என்ன பலன்?

 கல்வி தொடர்பான பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

 ஆன்மீக பணிகளில் நாட்டம் கொண்டவர்கள்.

 வீட்டில் சுபகாரியங்களின் மூலம் விரயச்செலவுகள் உண்டாகும்.

 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வடகிழக்கில் படுக்கையறை அமைக்கலாமா?

 வடகிழக்கில் வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான படுக்கையறை அமைக்கலாம்.

3. வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் படுக்கையறை அமைக்கலாமா?

 வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் படுக்கையறை அமைதல் கூடாது.

4. எறும்புகள் ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

 எறும்புகள் ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் மனதில் உள்ள கஷ்டங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

 பறவைகளை கனவில் கண்டால் சுபச்செய்திகள் வரும் என்பதைக் குறிக்கின்றது.

6. வீட்டில் மருதாணிச் செடியை வளர்க்கலாமா?

 வீட்டில் மருதாணிச் செடியை வளர்க்கலாம்.

7. எல்லை சாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

 எல்லை சாமியை கனவில் கண்டால் நினைத்த காரியத்தில் மனோதைரியத்துடன் செயல்படவும் என்பதைக் குறிக்கின்றது.

8. ஜாதகத்தில் 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

 சகோதர உறவு வகையில் மனக்கசப்புகள் உண்டாகும்.

 சூழலுக்கேற்ப தனது கருத்துக்களை மாற்றக்கூடியவர்கள்.

 கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொண்டவர்கள்.

 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

9. கோழிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

 கோழிகளை கனவில் கண்டால் துன்பங்கள் விலகி இன்பங்கள் பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

10. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

மீன்களை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக