Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 5 அக்டோபர், 2019

சத்தமின்றி ட்ரூகாலர் செயலியில் வந்த புத்தம் புதிய வசதி.!

குரல் அழைப்பு சேவை 




















இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



உலகம் முழுவதும் இருக்கும மக்கள் அதிகளவில் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் அன்மையில் இந்நிறுவனத்தைப் பற்றி பல புகார்கள் வந்தபோதிலும், அதை சரிசெய்து தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் ட்ரூகாலர் செயலியில் Truecaller Voice, Voice over Internet Protocol (VoIP) அடிப்படையிலான குரல் அழைப்பு சேவை, ஒருங்கினைந்த கால் வெய்ட்டிங் (Call Waiting) அம்சத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது புதிய அப்டேட் என்னவென்றால் ட்ரூகாலர் செயலியில் பயனர்களுக்கு "குறுக்கீடு இல்லாத" குரல் அழைப்பு வழங்கும் சேவையை அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்த புதிய அப்டேட்ட தவிர, உலகெங்கிலும் ஐஒஎஸ்(ஐபோன்)பயனர்களுக்கும் ட்ரூகாலர் வாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை முன்பு ஆண்டராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக ட்ரூகாலர் செயலி ஆனது குரல் அழைப்புகளை இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபலமான பயன்படுகளான வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப் போன்ற குரல் அழைப்பு செயலிகளுக்கு எதிரான போட்டியாளராக இருக்கிறது இந்த
ட்ரூகாலர் செயலி.


கால் வெய்ட்டிங் அம்சத்துடன் Truecaller Voice, பயனர்களுக்கு இரண்டாவது அழைப்பைப் பெறும்போது அவர்களுக்குத் தெரிவிக்கும். தற்போதைய அழைப்பை தானாக இடைநிறுத்தாமல் அறிவிப்பு வருகிறது. மேலும் இந்த Call Waiting status குறித்து இரண்டாவது அழைப்பாளருக்கு ட்ரூகாலர்செயலி தெரிவிக்கிறது.


குறிப்பாக பயனர்களுக்கு தற்போதைய VoIP calls தொடர அல்லது அவர்களின் விருப்பத்தின் படி இரண்டாவது அழைப்பிற்கு மாற வசதியை வழங்குகிறது. தொலைபேசி மற்றும் VoIP calls இரண்டிலும் தடையின்றி செயல்பட இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் call waiting அம்சத்துடன் caller Id அம்சமும் பயனர்கள் இரண்டாவது அழைப்பில் கலந்து
கொள் வேண்டுமா அல்லது தற்போதைய அழைப்பை தொடரவேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் உலகளவில் அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் Truecaller Voice-ஐ வெளியிடுவதன் மூலம் ட்ரூகாலர்
நிறுவனம் தனது voip சேவையை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த சேவை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில், ட்ரூகாலர் நிறுவனத்திற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக