
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமெரிக்காவை
தலைமையிடமாக கொண்டாட காக்னிசண்ட் என்ற நிறுவனம் தனது ஊழியர்கள் 18000 பேரை நீக்க உ
ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் வேலை
செய்கின்றனர் இதில் 70% பேர் இந்தியர்கள்.
இதற்க்கு
காரணமாய் பார்க்கப்படுவது காக்னிசண்ட் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் கீத்
உட்லி (42) என்ற ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்தார். இதனால் பேஸ்புக்
நிறுவனம் நிறுவனம் அவர்களுடான ஒப்பந்தத்தை ரத்து செய்தது .
இதனை
கருத்தில் கொண்டு 18,000 பேரை வேலையிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளது .இதற்கு
மற்றொரு முக்கிய காரணம் அந்த நிறுவனம் அடுத்த நிதியாண்டில் கூடுதல்
லாபத்தை பெற வேண்டும் என்பதற்க்காக பார்க்கப்படுகிறது .இது குறித்து அந்த
நிறுவனமோ எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை .
என்னதான்
காக்னிசண்ட் பெரிய நிறுவனமாக இருந்தாலும் தனது லாபம் தான் முக்கியம்
ஊழியர்கள் குடும்பம் அவர்களின் உழைப்பு முக்கியம் என்று நினைக்காத எந்த
நிறுவனமும் இறுதியில் தொழிலாளர்கள் போராட்டத்தை சந்திக்க நேரிடும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக