இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடந்த ஜூலை 8, 2019 அன்று காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- நிறுத்தப்படும் திட்டங்கள் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும்.
- 24 தனிநபர் காப்பீட்டுத் திட்டங்கள் உட்பட பல திட்டங்களை நிறுத்த முடிவு.
வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் 24 தனிநபர் காப்பீட்டுத் திட்டங்கள் உட்பட பல
திட்டங்களை நிறுத்த எல்ஐசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி 24 தனிநபர் இன்சூரன்ஸ், 8 குரூப் இன்சூரன்ஸ் மற்றும்ஃ 7-8 ரெய்டர் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குவதை நிறுத்த உள்ளது. இதனால் புகழ்பெற்ற தனிநபர் காப்பீடுகளான ஜீவன் ஆனந்த், ஜீவன் உமங், ஜீவன் லக்ஷா, ஜீவன் லாப் போன்ற திட்டங்களும் நவம்பர் 30ஆம் தேதி முதல் கிடைக்காது.
நிறுத்தப்படும் திட்டங்கள் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என எல்ஐசி தலைவர் எம்.ஆர். குமார் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி சில மாதங்களில் இத்திட்டங்களை புதுப்பித்து மீண்டும் வெளியிடும் என தகவல் கிடைக்கிறது. ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்படுபவை குறைவான போனஸ் விகிதமும் அதிகமான ப்ரீமியமும் கொண்டவையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Insurance Regulatory and Development Authority) கடந்த ஜூலை 8, 2019 அன்று பிறப்பித்துள்ள புதிய விதிமுறைப் பின்பற்ற இதர காப்பீடு நிறுவனங்களும் தங்களுடைய திட்டங்களை நீக்கும் நடவடிக்கையை எடுக்கும் எனக் கருதப்படுகிறது.
புதிய விதிகளின்படி அமையாத 75-80 இன்சூரன்ஸ் திட்டங்கள் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என ஐஆர்டிஏஐ அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக