Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 நவம்பர், 2019

பூச நட்சத்திரம் !!

 Image result for பூச நட்சத்திரம் !!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பூசம் :

 பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம்

 பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி

 பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன்

பொதுவான குணங்கள் :

 எல்லாத் துறைகளிலும் ஞானம் உடையவர்கள்.

 தாய் தந்தையர் மீது அன்பு கொண்டவர்கள்.

 பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர்கள்.

 மனதில் இறைநம்பிக்கை உடையவர்கள்.

 பிறரிடம் அன்புடன் பழகக் கூடியவர்கள்.

 இன்னல்களை மறந்து புன்னகை யுடன் வாழக்கூடியவர்கள்.

 எடுத்த செயலை ஜெயத்தோடு முடிக்கக் கூடியவர்கள்.

நண்பர்கள் மத்தியில் கீர்த்தியுடன் வாழ்வர்கள்.

பூசம் முதல் பாதம் :

இவர்களிடம் பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 உடலில் நோய் உடையவர்கள்.

 இறை நம்பிக்கை உடையவர்கள்.

 பெருந்தன்மையான குணம் உடையவர்கள்.

 தர்ம உணர்வு உடையவர்கள்.

 தீர்க்க ஆயுள் உடையவர்கள்.

பூசம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 செல்வங்கள் உடையவர்கள்.

 அழகிய தோற்றம் உடையவர்கள்.

 மென்மையான குணம் கொண்டவர்கள்.

 நிதானம் உள்ளவர்கள்.

 புதிய நபர்களிடம் நட்பு கொண்டவர்கள்.

பூசம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 இறைநம்பிக்கை உடையவர்கள்.

 உறவினர்களுக்கு பிடித்தவர்கள்.

 எல்லோரையும் சமமாக எண்ணுவார்கள்.

 எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 புகழ் மற்றும் பெருமைகள் உடையவர்கள்.

 சுற்றத்தார்கள் மூலம் நல்ல காரியங்களை முடிப்பார்கள்.

பூசம் நான்காம் பாதம் :

இவர்களிடம் பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 சண்டை இடுவதில் வல்லவர்கள்.

 பேராசை உடையவர்கள்.

 சினம் கொண்டவர்கள்.

பெண்களிடம் அன்பாக இருப்பார்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!