Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 டிசம்பர், 2019

😜மாணவனின் பதில்...மயங்கி விழுந்த ஆசிரியர்... என்ன கேள்வியாக இருக்கும்?🤔

இது சிரிக்க மட்டுமே...!!

மாமியார் : உனக்கு டீ வைக்க தெரியுமா?
மருமகள் : தெரியுமாவா? குக்கர்ல பால ஊத்தி, ரெண்டு விசில் விட்டு, அப்படியே பொங்க விடுவோம்ல...
மாமியார் : 😳😳
-----------------------------------------------------------------------------------------------------
அருண் : எங்கப்பா பெரிய வேட்டைக்காரர். டைனோசரையெல்லாம் சுட்டுருக்கிறாரு தெரியுமா..?
குமார் : இப்பதான் டைனோசரே கிடையாதே.
அருண் : எப்படி இருக்கும்? நான்தான் சொன்னேனே அவர் டைனோசரை எல்லாம் சுட்டுட்டாருன்னு.😆😆
குமார் : 😠😠
-----------------------------------------------------------------------------------------------------

டாக்டர் : உங்க மாமியாருக்கு ஆப்ரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் செலவு ஆகும்...!
தீபா : என்ன டாக்டர்? கூலிப்படையை விட அதிகமா சொல்றீங்க...!
டாக்டர் : 😳😳
-----------------------------------------------------------------------------------------------------

பாபு : கல்யாணத்தை ஆயிரங்காலத்து பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங்காலத்து பயிர்னு சொல்றீங்க?
தீபக் : ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாம் கல்யாணத்தை!
பாபு : 😐😐
-----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக