>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 5 பிப்ரவரி, 2020

    நீங்கள் அரசனா?அடிமையா?- ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்க மட்டுமே !!

    பாபு : டாக்டர்! என் மனைவியால 2 நாளா பேசவே முடியலை.
    டாக்டர் : 2 நாளுக்கு முன்னாடி அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.
    பாபு : ஏன் டாக்டர்?
    டாக்டர் : என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
    பாபு : 😂😂
    ---------------------------------------------------------------------------------------------------
    ராமு : இந்த ஜாதகத்துக்கு பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோசியர் சொன்னதும், எதுக்கு சண்டை போடுறீங்க?...
    சோமு : சொந்தமா ஒரு வீடு கூட இல்ல... இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வருமா? வராதா?
    ராமு : 😩😩
    ---------------------------------------------------------------------------------------------------
    பாண்டி : லஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும்...
    கார்த்திக் : ஆமாம் முடியும்...
    பாண்டி : ஆனால், ஸ்கூல் பேக்ல ஸ்கூல கொண்டு போக முடியுமா?
    கார்த்திக் : 😩😩
    ---------------------------------------------------------------------------------------------------

    வினோ : எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சாம், அதில இரண்டு எறும்புக்கு ஷாக் அடிச்சு செத்துப்போச்சாம். மீதமுள்ள ஒண்ணு மட்டும் சாகலை, ஏன்?
    அருண் : தெரியலையே...
     வினோ : அது கட்டை எறும்பு.
    அருண் : 😟😟
    ---------------------------------------------------------------------------------------------------
    பொன்மொழி...!!
    👉 வேலையை வெறுத்து செய்பவன் அடிமை. வேலையை விரும்பி செய்பவன் அரசன்.

    👉 தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள். அதே நேரம் தெரியாததை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..!!

     👉 உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்... ஏனெனில், வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது..!!

    👉 சிக்கல்களை எதிர்கொள்ளும்போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
    ---------------------------------------------------------------------------------------------------
    பழமொழியை சீர்ப்படுத்து...!!

    கற்க பண்டிதன் கண்டு அதை ஆவான்.

    ஆட்டுக்குட்டியுடன் எழுந்திரு வானம்பாடியுடன் படுத்து!

    அரசனுக்கு தலைச் சுமை, அடிமைக்கு ஒரு சொல்.

    விடை :

    கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான்.

    ஆட்டுக்குட்டியுடன் படுத்து வானம்பாடியுடன் எழுந்திரு!

    அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்கு தலைச் சுமை.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக