Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

குழந்தைகளுக்கு பிடித்தமான நீர் தோசை செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்தமான நீர் தோசை செய்வது எப்படி?




குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக சாப்பிடுவதை தான் விரும்புவதுண்டு. இதனால் அதிகமாக குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் செய்து கொடுப்பதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், குழந்தைகள் விரும்பி உண்ண கூடிய நீர் தோசை செய்வது எப்படி என்று பாப்போம்

தேவையானவை
  • அரிசி – 1 கப்
  • உப்பு
  • எண்ணெய்
  • தண்ணீர்
செய்முறை


  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். 
 
  • பின் ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பின்பு தண்ணீர் சேர்த்து மோர் பத நிலை அடையும் வரை நீர்க்க செய்ய வேண்டும்.

  • அதன் பின், ஒரு தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடேற்றி பின், கரைத்த மாவை ஊற்றி  தோசை சுட வேண்டும். 
 
  • பின் ஒரு நிமிடம் வேக விட வேண்டும். இப்பொது சுவையான, சத்தான நீர் தோசை தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!