>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 16 மார்ச், 2020

    இதை மட்டும் காது கொடுத்து கேட்காதீர்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிறந்த ஜோக்ஸ்...!!

    சோமு : உங்கள் ஊரில் சாதனையாளர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?
    ராமு : இல்லை. எங்கள் ஊரில் இதுவரை பிறந்தது அனைத்துமே குழந்தைகள்தான்.
    சோமு : 🙄🙄
    -------------------------------------------------------------------------------------
    மனைவி : ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.
    கணவன் : அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.
    மனைவி : 😏😏
    -------------------------------------------------------------------------------------
    கடவுள் : உன் தவத்தை அறிந்தேன் ஏதாவது 2 வரம் கேள்.
    பக்தன் : நான் தூங்கும்போது சாக வேண்டும்.
    கடவுள் : ஆகட்டும் மற்றொரு வரம்?
    பக்தன் : எனக்கு தூக்கமே வரக்கூடாது.
    கடவுள் : 😣😣
    -------------------------------------------------------------------------------------
    கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
    லைப்-ல ஒன்னுமே இல்லைன்னா போர் அடிக்கும்...
    தலையில் ஒன்னுமே இல்லைன்னா கிளார் அடிக்கும்...! 👴
    -------------------------------------------------------------------------------------

    ஏன் தெரியுமா?
    கப்பலே கவிழ்ந்தாலும், கண்ணத்துல கை வைக்கக்கூடாது.
    கண்ணத்துல கை வைச்சுட்டு இருந்தா, நீச்சல் எப்படி அடிக்க முடியும்? 😇🤭
    -------------------------------------------------------------------------------------
    துன்பம் எதில்தான் இல்ல?
    தோசைய நின்னுக்கிட்டே ஊத்தணும்...
    ஆனா கால் வலிக்கும்...
    இட்லிய ஊத்திட்டு உக்காந்துக்கலாம்...
    ஆனா நிறைய பாத்திரம் கழுவணும்....
    -------------------------------------------------------------------------------------
    நீதி... நேர்மை...!!
    நீதி என்பது பிறரிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்வது...
    நேர்மை என்பது நமக்கு நாமே ஒழுக்கமாக நடந்து கொள்வது....
    இவர்களிடம் மட்டும் காது கொடுக்காதீர்கள்...!!
    முதுகிற்கு பின் பேசுபவர்களுக்கு காது கொடுத்தால்
    நாம் வாழ்க்கையில் முன்னேறி செல்ல முடியாது...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக