Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஏப்ரல், 2020

ஆரோக்கியம் மிகுந்த நெல்லிக்காய் துவையல் செய்ய...!!

தேவையான பொருட்கள்: 
 
பெரிய நெல்லிக்காய் - 6 
காய்ந்த மிளகாய் - 4 
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்: 
 
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் 
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் 
எண்ணெய் - சிறிதளவு  

செய்முறை: 
 
பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். 
 
தாளிக்க எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும். ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் துவையல் தயார். இதனை வாரம் ஒருமுறையாவது செய்து சாப்பிடுவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!