Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 13 மே, 2020

வருகின்ற பொங்கல்.! அண்ணாத்த ரஜினி பொங்கல்.!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் தான்  அண்ணாத்த இந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகின்ற இந்தப் படத்தில் குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. சான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இமான் இசையமைக்கிறார்  மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்வகவுள்ளது. 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் ரிலீஸ் பொங்கல் என்று அறிவிட்டுள்ளனர், அதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!