Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 மே, 2020

கை கால்களில் உள்ள கருமை மறைய இயற்கையான வழிமுறைகள்!

உடலில் முகம் வெள்ளையாக இருந்தாலும் கைகள் மற்றும் கால்கள் மிகவும் கருப்பாக இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதனை தீர்க்க இயற்கையான சில வழிமுறைகளை பாப்போம். 

கை கால்களில் உள்ள கருமை மறைய

தயிருடன் கடலை மாவு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர கருமைகள் அகலும். எலுமிச்சை சாற்றில் நீர் ஊற்றி அதை கையில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவி வர சரியாகும். 

வெள்ளரிக்காய் சாற்றில் சிறிதளவு மஞ்சள் கலந்து அதனை தடவி 15 அல்லது 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர கருமை மறையும். அது போல காப்பி தூள் மற்றும் தேன் கலந்து ஊறவைத்து கழுவி வரவும் கருமை நீங்கி பளபளக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!