>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 26 ஜூன், 2020

    நீங்க காலையில் உடற்பயிற்சி செய்பவரா? அப்ப கண்டிப்பா இதை படிங்க?

    உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் நம்மில் அதிகமானோர் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

    காலையில், உடற்பயிற்சி செய்வது நமது உடல்நலத்திற்கு நல்லது தான். அதன். இந்த உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.தற்போது இந்த பதிவில் காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது பற்றி பார்ப்போம்.

    சாப்பிட வேண்டிய உணவுகள்
    • பாதாம், தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடலாம்.
    • வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, வெந்தய நீரை பருகலாம்.
    • அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை ஜூஸை பருகலாம்.
    • தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாறு.
    • முளைகட்டிய கொண்டைக்கடலை மற்றும் சிறுபயறு.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக