>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 8 ஜூன், 2020

    பேஸ்புக்கின் நியூ அப்டேட் .! போட்டோக்களை இனி இப்படி மாற்றிக் கொள்ளலாம் !

    இந்த உலகில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபேஸ் புக்கை உபயோகித்து வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அப்டேட்டை சோதனை செய்கிறது.

    அது, புகைப்படம் மற்றும் வீடியோவை இதர செயலிகளில் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் முதல் கட்டமாக பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அப்டேட்ட அயர்லாந்தில் உள்ள பயனாளர்களுக்கு இந்த அப்டேட் முதலில் வழங்கப்பட்டது. அதன்பின் உலகளவில் 2020 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

    உங்கள் பேஸ்புக் பக்கத்தல் settings ஆப்ஷனை க்ளிக் செய்து பின்னர் அதில் "Your Facebook Information" என்ற ஆப்ஷனில் உள்ள "Transfer a copy of your photos or videos" என்பதை க்ளிக் செய்வதன் மூலம் பேஸ்புக்கில் இருந்து கூகுள் போட்டோவுக்கு ஈசியாக ஷேர் செய்ய முடிகிறது .

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக