Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

இந்தியாவில் ரூ.3000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 10 ஹோம் தியேட்டர்கள்.!

அதேபோல் 4.1 மற்றும் 3.1 ஸ்பீக்கர் சிஸ்டம் கூட

இன்றைய மாடர்ன் உலக மக்கள் படங்களை தரமான சவுண்ட் குவாலிட்டியுடன் பார்க்க விரும்புகின்றனர். வீட்டில் டிவி, கம்பியூட்டர் போல் ஹோம் தியேட்டரும் அதிகரித்து வருகிறது. ஹோம் தியேட்டரின் உதவியுடன் மக்கள் வீட்டிலேயே தியேட்டர் எபெக்டில் படம் பார்க்கின்றனர். மல்டிமீடியா 5.1 ஸ்பீக்கர் சிஸ்டம் சவுண்ட் குவாலிட்டியை அதிகபடுத்தி கொடுக்கிறது.



அதேபோல் 4.1 மற்றும் 3.1 ஸ்பீக்கர் சிஸ்டம் கூட தரமான ஆடியோ அனுபவத்துடன் வருகிறது. குறிப்பாக இப்போது ஹோம் தியேட்டர் அனைத்தும் பலவிதமான புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. தனித்தனி ஆடியோ வசதிகளுக்கு ஸ்பீக்கர்கள் அருமையாக உதவுகின்றன என்றுதான் கூறவேண்டும். மேலும் தற்போது இந்தியாவில் ரூ.3000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 10 ஹோம் தியேட்டர் பட்டியலைப் பார்ப்போம்.


ஜெப்ரானிக்ஸ் ZEB-FEEL 4 60 W புளூடூத் ஹோம் தியேட்டர் ( 4.1 சேனல்)

பவர் அவுட்புட் (ஆர்.எம்.எஸ்): 60வாட்

Power Source: AC

புளூடூத் வெர்ஷன்: 2.1 + ஈடிஆர்

புளூடூத் வழியாக வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங்

மெமரி கார்டு ஸ்லாட்

ஸ்டீரியோ எஃப்.எம் வசதி

எம்பி 3 கோப்பு வடிவமைப்பையும் ஆதரிக்கிறது

விலை: ரூ.2,199-ஆக உள்ளது.


பிலிப்ஸ் MMS2625B/94 38 W & 31 புளூடூத் ஹோம் தியேட்டர் ( 2.1 சேனல்)

பவர் அவுட்புட் (ஆர்.எம்.எஸ்): 38வாட் & 31

புளூடூத் வெர்ஷன்: 4.2

வயர்லெஸ் வரம்பு: 10 மீட்டர்

புளூடூத் வழியாக வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங்

மெமரி கார்டு ஸ்லாட்

1 ஆண்டு உத்தரவாதம்

விலை: ரூ.2,879

 

இன்டெக்ஸ் 2622 போர்ட்டபிள் புளூடூத் ஹோம் தியேட்டர் ( 4.1 சேனல்)

Power Source: AC

புளூடூத் வழியாக வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங்

மெமரி கார்டு ஸ்லாட்

டிஜிட்டல் எஃப்எம்

டிவிடி / பிசி / டிவியுடன் இணக்கமான -ஆக்ஸ் ஆடியோ இன்புட் ஆதரவு

எல்இடி டிஸ்பிளே வசதி ஆதரவு

விலை: ரூ.2,199-ஆக உள்ளது.


F&D A111F 35 W போர்ட்டபிள் புளூடூத் ஹோம் தியேட்டர் ( 2.1 சேனல்)

பவர் அவுட்புட் (ஆர்.எம்.எஸ்): 38வாட்

Connectivity : Wired

மிகப்பெரிய 65வாட் அவுட்புட் பவர் ஸ்பீக்கர்

High definiton sound வசதி

ஹோம் என்டர்டெயின்மென்ட்டில் சிறந்த மதிப்பு

யூ.எஸ்.பி கார்டு ரீடர் ஆதரவு

எளிமையான வயர்லெஸ் ஸ்ட்ரீமிங் ஆதரவு

பிளே-பாஸ் பட்டன் ஆதரவு

25வாட் சப் ஊபர் ஆதரவு

விலை: 2,499-ஆக உள்ளது.

 

ஐபால் சவுண்ட் கிங் i3 16 W ப்ளூடூத் ஹோம் தியேட்டர் ( 2.1 சேனல்)

பவர் அவுட்புட் (ஆர்.எம்.எஸ்): 16வாட்

Power Source: AC Adapter

புளூடூத் வழியாக வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங்

மெமரி கார்டு ஸ்லாட்

விலை: ரூ.2,399-ஆக உள்ளது.

 

ஆல்டெக் (Altec)லான்சிங் AL-3002A 40 W புளூடூத் ஹோம் தியேட்டர் ( 2.1 சேனல்)

பவர் அவுட்புட் (ஆர்.எம்.எஸ்): 40வாட்

புளூடூத் வழியாக வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங்

மெமரி கார்டு ஸ்லாட்

USB / FM / AUX / புளூடூத் / ரிமோட் கண்ட்ரோல் ஆதரவு

விலை ரூ.2,999-ஆக உள்ளது.


டி-சீரிஸ் M150BT 2.1 மல்டிமீடியா புளூடூத் ஸ்பீக்கர் சிஸ்டம் பிளாக் 27 W ப்ளூடூத் ஹோம் தியேட்டர்

பவர் அவுட்புட் (ஆர்.எம்.எஸ்): 27வாட்

புளூடூத் வழியாக வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங்

1 ஆண்டு உற்பத்தியாளர் உத்தரவாதம்

விலை ரூ.2,490-ஆக உள்ளது.

 

இம்பெக்ஸ் 2.1 (மியூசிக் ஆர்) போர்ட்டபிள் ஹோம் தியேட்டர் (2.1 சேனல்)

Power Source: AC Adapter

Connectivity : Wired

மெமரி கார்டு ஸ்லாட்

விலை ரூ.2,999-ஆக உள்ளது.

 

ஐ கால் Ik-4444 BT 7.1ஸ்பீக்கர் புளூடூத் ஹோம் தியேட்டர்

Power Source: AC 180V-260V/50Hz

புளூடூத் வழியாக வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங்

விலை ரூ.2,399-ஆக உள்ளது.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக