மீனராசியின்அதிபதிகுருஆவார்.சூரியன்தேவர்களின்குருவானபிரகஸ்பதியிடம்
மிகுந்தநட்புநிலையில்நிற்கின்றார்.அதனால்ஏற்படும்சுபமற்றும்அசுபபலன்கள்பின்வருமாறு:
சுறுசுறுப்பானசெயல்பாடுகளைஉடையவர்கள்.
பிரச்சனைகள்மிகுந்தசெயல்பாடுகளைஉடையவர்கள்.
எண்ணியதைநிதானமாகசெயல்படாமல்அவசரமாகசெயல்பட்டுபிறரின்அவச்சொல்லிற்குஆளாவார்கள்.
முன்கோபம்மற்றும்அலட்சியகுணம்கொண்டவர்கள்.
வீண்பேச்சுகளால்இவர்களேபிரச்சனைகளில்சிக்கிக்கொள்வார்கள்.
சந்தேககுணம்கொண்டவர்கள்.பிறரின்தவறுகளைசுட்டிக்காட்டுவதில்ஆர்வம்மிகுந்தவர்கள்.
நீர்சம்பந்தமானதொழிலில்எதிர்பார்த்தஇலாபகரமானசூழல்அமையும்.
வேகமானநடைகளைகொண்டவர்கள்.
வாய்ஜாலம்மிகுந்தவர்கள்.
பயனற்றசெலவுகளால்துன்பத்திற்குள்ளாவார்கள்.
நம்பிக்கைஉள்ளவர்களால்பொருள்இழப்புஅதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக