Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

தனுசு ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

தனுசு ராசியின் அதிபதி குரு ஆவார். குருவுடன் சந்திரன் சமநிலையில் இருந்து அருளும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

 உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.

 முன்கோபம் உடையவர்கள்.

 சண்டையிடுவதில் வல்லவர்கள்.

 இறைநம்பிக்கை கொண்டவர்கள்.

 இன்னல்களை சமாளிக்கும் மனநிலை இருக்கும்.

 உறவினர்களிடம் பகைமை வளர்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.

 பிறருடைய செயல்பாடுகளில் தலையிட்டு அவச்சொல் பெறக்கூடியவர்கள்.

 நிலையற்ற செயல்பாடுகளை கொண்டவர்கள்.

 உடல் பலவீனம் உடையவர்கள்.

 வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.

 வழக்கு விவகாரங்களால் விரயம் உண்டாகும்.

 தன்மானம் மற்றும் வீராப்பும் உடையவர்கள்.

 எதற்கும் அஞ்சாதவர்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக