
சாம்சங்
நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் புதிய மெமரி மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஆம், சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் பிளாக்,
புளூ மற்றும் சில்வர் நிறங்களில் ரூ. 17,499-க்கு கிடைக்க உள்ளது. இதன் சிறப்பம்சங்கள்
பின்வருமாறு...
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்:
6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
5,000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக