Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 15 அக்டோபர், 2020

மகர ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

மகர ராசியின் அதிபதி சனி ஆவார். சனியுடன் செவ்வாய் பகை என்னும் உறவு நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

👉 சுபபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

👉 பொதுச் சேவை செய்வதில் சுயநலம் உடையவர்கள். 

👉 எதிலும் திருப்தி என்ற நிலையை அடையாதவர்கள்.

👉 மனைகள் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள். 

👉 முரட்டு சுபாவமும், சூழ்ச்சி மனப்பான்மையும் உடையவர்கள்.

👉 அரசு வகையில் தொடர்பு உடையவர்கள்.

👉 கனரக இயந்திர துறையில் ஞானம் உடையவர்கள்.

👉 எதிலும் பயம் இல்லாமல், எதற்கும் அஞ்சாமல் எதிர்க்கக்கூடியவர்கள்.

👉 தாயின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள். 

👉 பிறரின் ஆலோசனைகளை விரும்பாதவர்கள்.

👉 எதிலும் ஆதாயத்தை எதிர்பார்க்கக்கூடியவர்கள். 

👉 நிலையற்ற மனமும், சபல எண்ணங்களும் நிறைந்தவர்கள்.

👉 பயணங்கள் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

👉 இவர்கள் சகோதரர்களிடம் அனுசரித்து செல்ல மாட்டார்கள்.

👉 வருமானத்தை தன் விருப்பப்படி செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 உறவினர்களிடம் அடிக்கடி சண்டையிடுவார்கள்.

👉 நிதானமற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே


இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!