இறைவர் திருப்பெயர் : காசிவிஸ்வநாதர்
இறைவியார் திருப்பெயர் : காசிவிசாலாட்சியம்மன்
தல வரலாறு:
இக்கோயிலில் காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் திருவிழாவாக நடைபெறுகிறது.
போன்:
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
இத்திருத்தலம் – காந்தி தெரு, நசரத்பேட்டை, பூவிருந்தவல்லி வட்டம் - சென்னை
விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக