>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 11 மே, 2020

    வாய்விட்டு சிரிங்க... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிப்பதற்கான நேரம்...!

    ராமு : படிச்சு என்ன ஆகப்போற?
    சோமு : கலெக்டர்...
    ராமு : கலெக்டராகி என்ன செய்வ?
    சோமு : ஸ்கூலுக்கு லீவு விடுவேன்.
    ராமு : 😩😩
    -------------------------------------------------------------------
    கண்ணன் : ஏண்ணே அவனை அடிக்கிறீங்க?...
    ராம் : ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்ன-ன்னு கேட்டா.... 'நான் பார்க்க நான் பார்க்க நான்"-னு சொல்றான்...
    கண்ணன் : 😐😐
    -------------------------------------------------------------------
    ஆசிரியர் : முடியாது என்பது முட்டாளின் வார்த்தை...
    மாணவன் : சார்... நாங்க இப்ப வீட்டுக்குப் போகணும்... அனுப்ப முடியுமா? முடியாதா?
    ஆசிரியர் : 😧😧
    -------------------------------------------------------------------
    வாய்விட்டு சிரிங்க..!

    ஒரு யானையும், எறும்பும் காதல் கல்யாணம் பண்ணிக்கிச்சு....😍

    ஆனா பாவம் யானை 🐘 மறு நாளே செத்துடுச்சி....

    அப்போ எறும்பு 🐜சொல்லுச்சு..

    'ஒருநாள் காதலுக்காக, ஆயுசு குருடுடு-லா குழி தோண்ட வெச்சிட்டியேடா குண்டா..." 😆😆
    -------------------------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!

    🐍 பாம்பு... பாம்பை கொல்லாது!

    🐘 யானை... யானையை கொல்லாது!

    🦁 சிங்கம்... சிங்கத்தை கொல்லாது!

    எனவே,

    உலகத்தில் உள்ள மிகக்கொடிய விலங்கு மனிதன்தான்....!!👫
    -------------------------------------------------------------------
    மூளைக்கு வேலை..! 🤔

    பேருந்தில் ஒருவர் காலில் காயத்துடன் இருந்தார்..

    அருகே இருந்தவர் உங்களுக்கு எப்படி அடிப்பட்டது? என கேட்கிறார்.

    அதே சமயம் பஸ் நடத்துநர் நீங்க எங்க போகணும்? டிக்கெட் எடுங்க என கேட்கிறார்.

    அடிபட்ட நபர் இருவருக்கும் ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டார்.

    அது என்ன வார்த்தை? 🤔

    விடை :

    செங்கல்பட்டு
    -------------------------------------------------------------------
    வசதியான வாழ்க்கை...!!

    'ஆடி கார்ல" 🚗 போவது,

    வசதியான வாழ்க்கை அல்ல.

    'ஆஸ்பத்திரி" 🏥 போகாமல்,

    வாழ்வதே வசதியான வாழ்க்கை...!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக