Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 டிசம்பர், 2020

ஹண்ட்டர் வேட்டையாடுமா? விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் என்ன சொல்கிறது

ஹண்ட்டர் வேட்டையாடுமா? விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் என்ன சொல்கிறது

விஜய் சேதுபதியின் ஹண்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. தனது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் ஹண்ட்டர்.

வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வந்திருக்கிறது ஹண்ட்டர் (hunter movie) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் என பலரும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கிற்கு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Presenting the first look of @StudiosTychee #KinoReels Production @Madhampatty ‘s #HUNTER
dir by @jgbalaji
Best wishes to the Team#NakkalitesChella #Kcbalasarangan #RajeshDG #Vasanth #Mohan @editor__anjesh @_STUNNER_SAM #NithyaKarthika @onlynikil pic.twitter.com/tl5XOpht5j

— VijaySethupathi (@VijaySethuOffl) December 12, 2020

அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஹண்ட்டர். விஜய் சேதுபதி (Vijay sethupathi) நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் பாலாஜி ஜெயபாலன்.  மாதம்பட்டி ரங்கராஜின் தயாரிப்பில் Tychee Studios, KinoReels Production தயாரிக்கும் திரைப்படம் ஹண்ட்டர். 

Food is getting to serve என்ற பஞ்ச் டயலாக்குடன் வெளியாகி இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Firstlook poster) அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிறச் செய்திருக்கிறது.

Thanks @VijaySethuOffl releasing first look of @StudiosTychee #KinoReels Production @Madhampatty ‘s #HUNTER dir by @jgbalaji
And Supporting our Team#NakkalitesChella #Kcbalasarangan #RajeshDG #Vasanth #Mohan @editor__anjesh @_STUNNER_SAM #NithyaKarthika @onlynikil #NM https://t.co/FlVDWsVF1o

— Balaji Jayabalan (@jgbalaji) December 12, 2020

உண்மையில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு தீனி போடுவானா இந்த ஹண்ட்டர்? 


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!