Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 ஜனவரி, 2021

மகர ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் ராகு நட்பு என்ற நிலையை பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 இவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து கொள்வது என்பது கடினம்.

🌟 ரகசியங்களை காக்கும் வல்லமை கொண்டவர்கள். எனவே, எவ்வளவு பெரிய ரகசியத்தையும் இவர்களை நம்பி சொல்லலாம்.

🌟 அதிக நினைவுத்திறன் கொண்டவர்கள்.

🌟 எவருக்கும் பயம் கொள்ளாதவர்கள்.

🌟 தன்னுடைய விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 எதிலும் கடினமான செயல்முறைகளை கையாளக்கூடியவர்கள்.

🌟 தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள்.

🌟 சண்டைப்போடும் குணம் கொண்டவர்கள்.

🌟 தன்னுடைய முன்னேற்றத்திற்காக எந்தவிதமான செயல்களையும் செய்யக்கூடியவர்கள்.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக