Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 19 மே, 2021

புதிய வேரியண்டை களமிறக்கும் ரியல்மி... 5G-ல் Cheap போன் இதுதான்...!


ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 

முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஸ்மார்ட்போனை ரூ. 14,999-க்கு அறிமுகம் செய்தது. தற்போது இதன் . 4 ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட் வெளியாகவுள்ளது. 

ரியல்மி 8 5ஜி சிறப்பம்சங்கள்: 

# 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 

# 16 எம்பி செல்பி கேமரா, 

# மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

# ஆண்ட்ராய்டு 11, ரியல்மி யுஐ 2.0, டூயல் சிம் ஸ்லாட்,

# 48 எம்பி பிரைமரி கேமரா, 

# 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 

# 2 எம்பி மேக்ரோ கேமரா,

# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 

# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 

# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 

# ரியல்மி 8 5ஜி புதிய 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!