Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

முக்காலிக்கு மூன்று கால் இருப்பது ஏன்? அட அப்படியா!!... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------
செம காமெடி....!!
-------------------------------------------------------

தினேஷ் : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா.
ரமேஷ் : நீ என்னாவ?
தினேஷ் : காலியாயிருவேன்.
ரமேஷ் : 😅😅
-------------------------------------------------------
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
மாணவன் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
மாணவன் : காந்திஜிக்கு நாலு வயசு சார்.
ஆசிரியர் : 😫😫
-------------------------------------------------------
படிங்க.. சிரிங்க..!!
-------------------------------------------------------
முக்காலிக்கு மூன்று கால்..!!
-------------------------------------------------------
💺 ஒரு முக்காலியின் மூன்று கால்கள் வௌ;வேறு நீளமுடையதாக இருந்தாலும்கூட, முக்காலி சாய்ந்துவிடாமல் உறுதியாக நிற்குமென்று சொல்கிறார்கள்.. இது சரிதானா?

விடை :

💺 முக்காலி எப்படிச் சாய்ந்தாலும் அதன் மூன்று புள்ளிகளின் கீழே உள்ள புவியீர்ப்பு விசையும் ஒரே தளத்தில்தான் கீழே விழும். அதனால் முக்காலிகளின் மூன்று கால்களும் எப்போதும் தரை மீது படிந்தே இருக்கும். முக்காலி சாய்ந்து கீழே விழாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

💺 வடிவகணிதத்தின் அடிப்படையில் அது வடிவமைக்கப்பட்டிருப்பதே காரணம். இதனால் தான் நில அளவைக் கருவிகளும், கேமரா ஸ்டாண்டுகளும் வசதியாக அமைவதற்கு மூன்று கால்கள் காரணமாக இருக்கின்றன. நான்காவது காலால் உறுதி அதிகமாவதில்லை. மாறாக, ஒன்று சாய்ந்தாலும் பிரச்சனைதான்..
-------------------------------------------------------
அட அப்படியா?
-------------------------------------------------------
01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக