Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 அக்டோபர், 2021

ஒருவரை தண்டிக்கும் சிறந்த ஆயுதம் எது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------
இன்றைய காமெடிகள்...!!
------------------------------------------------------
தினேஷ் : எங்க தியேட்டர்ல படம் ஓடிட்டிருக்கும்போது கத்தியை காட்டி மிரட்டி கல்லாவுல இருந்த பணத்தையெல்லாம் ஒரு ஆணும், பெண்ணும் திருடிட்டு போயிட்டாங்க சார்...
இன்ஸ்பெக்டர் : அப்ப என்ன படம் ஓடுச்சு?
தினேஷ் : திருடா திருடி..
இன்ஸ்பெக்டர் : 😩😩
------------------------------------------------------
நோயாளி : மூக்குல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணச் சொன்னா, எலாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டீங்களே டாக்டர்!
டாக்டர் : என்ன மேடம் சொல்றீங்க?
நோயாளி : இழுத்தா.. ஒரு மீட்டர் நீளத்துக்கு வருது பாருங்க!
டாக்டர் : 😮😮
------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
------------------------------------------------------
☀ முடிந்த வரை வார்த்தைகளை விட,
மௌனங்களால் தண்டிக்க பழகுங்கள்...

☀ மௌனங்களால் தண்டித்தால்,
வலிகள் மட்டும் தான்...

☀ வார்த்தைகளால் தண்டித்தால்,
அது வடுக்களாக மாறிவிடும்...!
------------------------------------------------------
ஏன் தெரியுமா?
------------------------------------------------------
சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் ✏ உபயோகித்தோம்...

பெரியவர்களாக ஆன பின் பேனா ✒ உபயோகிக்கிறோம்...

ஏன் தெரியுமா?🤔

சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும்...

ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்க முடியாது....!
------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக