Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 அக்டோபர், 2023

சனியால் பாதிப்பா.. தூங்கும் ஆஞ்சநேயரை வழிபடுங்க!


சனியால் பாதிப்பா.. தூங்கும் ஆஞ்சநேயரை வழிபடுங்க! எல்லாம் சரியா போயிடும்.

 அமைவிடம்

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற ஒரு இடம் உள்ளது. ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் சயன கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

அவரது ஒரு கால் தரையில் இருக்கிறபடியும் , மற்றொரு கால் சனிஸ்வர பகவான் தலை மீது உள்ளது போலவும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வால் சனிஸ்வர பகவானை பிடித்துக் கொண்டிருக்கிறது போலவும் சேவை சாதிக்கின்றார்.   

இவரை தரிசிப்பதால் , ஏழரை சனி, அஷ்டம சனி,அர்தாஷ்டம சனி போன்றவற்றால் பாதிப்பு குறையும் ஏனென்றால் இவரது வாலில் சனி பகவான் கட்டுண்டு இருக்கின்றார் என்று நம்பப்படுகிறது.


சனி தோஷ பாதிப்பு நீங்க இவரை அதிகளவில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக