>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 19 பிப்ரவரி, 2025

    19-02-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, மாசி 7 
    நாள் - சம நோக்கு நாள்
    பிறை - தேய்பிறை

    *திதி*

    கிருஷ்ண பக்ஷ சஷ்டி - Feb 18 04:53 AM – Feb 19 07:32 AM

    கிருஷ்ண பக்ஷ சப்தமி - Feb 19 07:32 AM – Feb 20 09:58 AM

    *நட்சத்திரம்*

    ஸ்வாதி - Feb 18 07:35 AM – Feb 19 10:39 AM

    விசாகம் - Feb 19 10:39 AM – Feb 20 01:30 PM

    *கரணம்*

    வனசை - Feb 18 06:14 PM – Feb 19 07:32 AM

    பத்திரை - Feb 19 07:32 AM – Feb 19 08:48 PM

    பவம் - Feb 19 08:48 PM – Feb 20 09:58 AM

    *யோகம்*

    வ்ருத்தி - Feb 18 09:51 AM – Feb 19 10:48 AM

    துருவம் - Feb 19 10:48 AM – Feb 20 11:33 AM

    *வாரம்*

    புதன்கிழமை

    *சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*

    சூரியோதயம் - 6:40 AM
    சூரியஸ்தமம் - 6:27 PM

    சந்திரௌதயம் - Feb 19 11:41 PM
    சந்திராஸ்தமனம் - Feb 20 11:36 AM

    *அசுபமான காலம்*

    இராகு - 12:33 PM – 2:01 PM
    எமகண்டம் - 8:08 AM – 9:36 AM
    குளிகை - 11:05 AM – 12:33 PM

    துரமுஹுர்த்தம் - 12:10 PM – 12:57 PM

    தியாஜ்யம் - 04:55 PM – 06:42 PM

    *சுபமான காலம்*

    அமிர்த காலம் - 03:38 AM – 05:26 AM

    பிரம்மா முகூர்த்தம் - 05:03 AM – 05:51 AM

    *ஆனந்ததி யோகம்*

    தர்மம் Upto - 10:39 AM
    பிரபாபதி

    *வாரசூலை*

    சூலம் - North
    பரிகாரம் - பால்

    *சூர்யா ராசி*

    சூரியன் கும்பம் ராசியில்

    *சந்திர ராசி*

    துலாம் (முழு தினம்)

    ________________________________

    *புதன் ஹோரை*

    காலை

    06:00 - 07:00 - புத - சுபம்
    07:00 - 08:00 - சந் - சுபம்
    08:00 - 09:00 - சனி - அசுபம்
    09:00 - 10:00 - குரு - சுபம்
    10:00 - 11:00 - செவ் - அசுபம்
    11:00 - 12:00 - சூரி - அசுபம்

    பிற்பகல்                                                      

    12:00 - 01:00 - சுக் - சுபம்
    01:00 - 02:00 - புத - சுபம்
    02:00 - 03:00 - சந் - சுபம்
            
    மாலை 

    03:00 - 04:00 - சனி - அசுபம்
    04:00 - 05:00 - குரு - சுபம்
    05:00 - 06:00 - செவ் - அசுபம்
    06:00 - 07:00 - சூரி - அசுபம்
            
    நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

    ________________________________
    இன்றைய ராசி பலன்கள்
    ________________________________
    மேஷம்

    பிப்ரவரி 19, 2025

    எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சுப செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

    அஸ்வினி : சுறுசுறுப்பான நாள்.
    பரணி : தாமதம் உண்டாகும்.
    கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
    ---------------------------------------


    ரிஷபம்

    பிப்ரவரி 19, 2025

    மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

    கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
    ரோகிணி : புரிதல்கள் உண்டாகும்.
    மிருகசீரிஷம் : திருப்பங்கள் உண்டாகும்.
    ---------------------------------------


    மிதுனம்

    பிப்ரவரி 19, 2025

    புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
    திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
    புனர்பூசம் : குழப்பம் விலகும்.
    ---------------------------------------


    கடகம்

    பிப்ரவரி 19, 2025

    பொருளாதார நிலை மத்திமமாக இருக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சில சூழ்நிலைகள் சாதகமாக அமையும். கணவன் மனைவியிடையே வேறுபாடுகள் தோன்றும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மனஅமைதி உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள். 

    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

    புனர்பூசம் : ஆசிகள் கிடைக்கும்.
    பூசம் : வேறுபாடுகள் தோன்றும்.
    ஆயில்யம் : அமைதி உண்டாகும்.
    ---------------------------------------


    சிம்மம்

    பிப்ரவரி 19, 2025

    கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். அமைதி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

    மகம் : அன்னியோன்யம்அதிகரிக்கும். 
    பூரம் : முன்னேற்றமான நாள்.
    உத்திரம் : சூட்சுமங்களை அறிவீர்கள். 
    ---------------------------------------


    கன்னி

    பிப்ரவரி 19, 2025

    குடும்பத்தை பற்றிய எண்ணம் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

    உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
    அஸ்தம் : தொடர்புகள் அதிகரிக்கும்.
    சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
    ---------------------------------------


    துலாம்

    பிப்ரவரி 19, 2025

    புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்பறிந்து செயல்படவும். தொழில் நிமித்தமான புதிய சிந்தனைகள் உண்டாகும். பொன், பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

    சித்திரை : சிந்தித்து செயல்படவும். 
    சுவாதி : பொறுப்பறிந்து செயல்படவும்.
    விசாகம் : கவனம் வேண்டும்.
    ---------------------------------------


    விருச்சிகம்

    பிப்ரவரி 19, 2025

    பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

    விசாகம் : அனுபவம் வெளிப்படும்.
    அனுஷம் : பயணங்கள் கைகூடும். 
    கேட்டை : கட்டுப்பாடுகள் குறையும். 
    ---------------------------------------


    தனுசு

    பிப்ரவரி 19, 2025

    உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணிகளில் இழுபறியான சூழல் மறையும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

    மூலம் : ஆதரவான நாள்.
    பூராடம் : இழுபறிகள் மறையும்.
    உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
    ---------------------------------------


    மகரம்

    பிப்ரவரி 19, 2025

    குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும். உற்சாகம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    உத்திராடம் : சிந்தனை மேம்படும். 
    திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
    அவிட்டம் : முதலீடுகளில் கவனம்
    ---------------------------------------


    கும்பம்

    பிப்ரவரி 19, 2025

    சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழ் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

    அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும். 
    சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
    பூரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.
    ---------------------------------------


    மீனம்

    பிப்ரவரி 19, 2025

    திடீர் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்

    பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
    உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
    ரேவதி : அனுபவம் உண்டாகும். 
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக