Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 25 மே, 2025

இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தமிழ் ஆண்டு, தேதி - விசுவாசுவ, வைகாசி 11 
நாள் - சம நோக்கு நாள்
பிறை - தேய்பிறை


திதி

கிருஷ்ண பக்ஷ திரயோதசி   - May 24 07:20 PM – May 25 03:51 PM

கிருஷ்ண பக்ஷ சதுர்தசி   - May 25 03:51 PM – May 26 12:12 PM

நட்சத்திரம்

அஸ்வினி - May 24 01:48 PM – May 25 11:12 AM

பரணி - May 25 11:12 AM – May 26 08:23 AM

கரணம்

வனசை - May 25 05:38 AM – May 25 03:51 PM

பத்திரை - May 25 03:51 PM – May 26 02:02 AM

சகுனி - May 26 02:02 AM – May 26 12:12 PM

யோகம்

சௌபாக்யம் - May 24 03:00 PM – May 25 11:06 AM

சோபனம் - May 25 11:06 AM – May 26 07:01 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:04 AM
சூரியஸ்தமம் - 6:29 PM

சந்திரௌதயம் - May 25 3:59 AM
சந்திராஸ்தமனம் - May 25 4:46 PM

அசுபமான காலம்

இராகு - 4:55 PM – 6:29 PM
எமகண்டம் - 12:16 PM – 1:49 PM
குளிகை - 3:22 PM – 4:55 PM

துரமுஹுர்த்தம் - 04:49 PM – 05:39 PM

தியாஜ்யம் - 07:38 AM – 09:04 AM, 07:40 PM – 09:05 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:51 AM – 12:41 PM

அமிர்த காலம் - 04:47 AM – 06:13 AM, 04:08 AM – 05:33 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:28 AM – 05:16 AM

ஆனந்ததி யோகம்

அனந்தம் Upto - 11:12 AM
காலதண்ட

வாரசூலை

சூலம் - West
பரிகாரம் - வெல்லம்

சூர்யா ராசி

சூரியன் ரிஷபம் ராசியில்

சந்திர ராசி

மேஷம் (முழு தினம்)

________________________________
ஞாயிறு ஹோரை
________________________________
காலை

06:00 - 07:00   -   சூரி  -   அசுபம்
07:00 - 08:00   -   சுக்   -  சுபம்
08:00 - 09:00   -   புத   -  சுபம்
09:00 - 10:00   -   சந்    -  சுபம்
10:00 - 11:00   -   சனி  -   அசுபம்
11:00 - 12:00   -   குரு   -   சுபம்

பிற்பகல்

12:00 - 01:00   -   செவ்  -  அசுபம்
01:00 - 02:00   -   சூரி   -  அசுபம்
02:00 - 03:00   -   சுக்    -   சுபம்
        
மாலை 

03:00 - 04:00  -   புத   -   சுபம்
04:00 - 05:00  -   சந்    -   சுபம்
05:00 - 06:00  -   சனி  -   அசுபம்
06:00 - 07:00  -   குரு  -    சுபம்
        
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

________________________________
இன்றைய ராசி பலன்கள்
________________________________
மேஷம்


செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். சாதனை வெளிப்படும் நாள்.  


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும். 
பரணி : நெருக்கடியான நாள்.
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்

ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.  


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 

கிருத்திகை : உபாதைகள் மறையும்.  
ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.  
---------------------------------------
மிதுனம்

எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்பு உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் உயரும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். அவதிகள் மறையும் நாள்.  


அதிர்ஷ்ட திசை : மேற்கு  
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்  

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : ஆதாயம் ஏற்படும்.  
புனர்பூசம் : நம்பிக்கை பிறக்கும். 
---------------------------------------
கடகம்

சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.  


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : புரிதல் உண்டாகும். 
பூசம் : ஈடுபாடு ஏற்படும்.
ஆயில்யம் : மாற்றங்கள் பிறக்கும். 
---------------------------------------
சிம்மம்

உறவுகள் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். போட்டிகளில் விவேகம் வேண்டும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கவலை விலகும் நாள்.  


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : தேடல்கள் உண்டாகும். 
உத்திரம் : தெளிவு ஏற்படும்.
---------------------------------------
கன்னி

ரகசியமான செயல்பாடுகளால் ஆதாயம் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். எதிர்பாராத பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை வெளியிடவும். அலைச்சல் நிறைந்த நாள்.  


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 4 
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்  

உத்திரம் : ஆதாயம் ஏற்படும். 
அஸ்தம் : அனுபவம் உண்டாகும். 
சித்திரை : கருத்துக்களில் கவனம் வேண்டும்.  
---------------------------------------
துலாம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.  


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம் 

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்

செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சாந்தம் நிறைந்த நாள்.  


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : தடைகள் விலகும். 
அனுஷம் : தெளிவு பிறக்கும்.
கேட்டை : ஆசைகள் நிறைவேறும்.
---------------------------------------
தனுசு

வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.  


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : ஆதரவு அதிகரிக்கும்.  
பூராடம் : குழப்பங்கள் விலகும். 
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மகரம்

சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தன வரவுகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பயம் மறையும் நாள்.  


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம் 

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : ஆதாயம் உண்டாகும். 
அவிட்டம் : புரிதல் ஏற்படும். 
---------------------------------------
கும்பம்

வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். அரசு பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.  


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம் 

அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரட்டாதி : தைரியம் பிறக்கும்.  
---------------------------------------
மீனம்

எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். முகத்தெளிவு பிறக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சினம் குறையும் நாள்.  


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்  

பூரட்டாதி : சந்திப்புகள் உண்டாகும். 
உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக