Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 நவம்பர், 2017

வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

உடலில் கொழுப்புகள் அவசியம்தான். ஆனால் ஒழுங்கா வேலையை செய்யாமல் ஒரே இடத்தில் உட்காந்து டிவி பார்த்தா, கொழுப்புகள் எரிக்கப்படாமல் அதுவும் வயிற்றுக்குள்ளேயே உட்காந்துக்கும். தினமும் அப்படியே உட்காந்தா, அதுவும் தினமும் அப்படியே உட்காந்துக்கும்.


அப்புறம் நீங்களே நினைச்சாலும் அது உட்காந்த இடத்தை விட்டு அசையாது. நீங்க மாங்கு மாங்குன்னு வேலை செய்ய ஆரம்பிச்சாலும், அது உடனே தன் வேலையை ஆரம்பிக்காது. இதனால்தான் நீங்கள் எல்லார்கிட்டையும் அடிக்கடி இப்படி பதில் சொல்ல வேண்டிய நிலைமை வருகிறது. - " வீட்ல வேலையெல்லாம் பண்றேன். ஆனா இடுப்பு குறைய மாட்டீங்குது. ஜிம் போறேன். ஆனா உடம்பு குறைய மாட்டேங்குது" என குண்டாயிருக்கும் ஆண்களும் பெண்களும் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்.
உங்களுக்கு விரைவில் கொழுப்பை எரிக்க வேண்டும் என்று ஆசையிருந்தால் இன்றிலிருந்து நீங்கள் முயற்சிக்க வேண்டும். சரியாக ஒரு மாதத்தில் நீங்கள் வித்யாசம் காண்பீர்கள். உடனடியாக கொழுப்பு கரைய என்று விளம்பரங்களில் வரும் மாத்திரைகளையோ, அல்லது பெல்டுகளையோ நீங்கள் நம்ப வேண்டாம். அவை உங்களை ஏமாற்றும், இரட்டிப்பான உடல் பருமனை அளித்துவிடும். உங்கள் சிறுநீரகத்திற்கும் ஆபத்தானது.
 பின் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?
நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். உடனே மாற்றம் தெரிய நீங்கள் மேஜிக் செய்யப் போவதில்லை.
உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான திசையில் திருப்பும்போது மெதுவாகத்தான் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் உங்கள் உடல் எடை வியக்கும்படி குறையும் என்பதில் ஆச்சரியமில்லை. அப்படி உங்கள் உடல் கொழுப்பை வேகமாக கரைக்கும் உணவுகளை பார்க்கலாமா?

கொள்ளு :
கொழுத்தவனுக்கு கொள்ளு என்பதில் 100 சதவீதம் உண்மை. கொள்ளை ஊற வைத்து துவையல் செய்து அல்லது கொள்ளு ரசம் செய்து தினமும் செய்து பாருங்கள்.
இது வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை கரைக்கும் வல்லமை கொண்டது. கொள்ளை மருந்து போல் நினைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கை மேல் பலன் தரும்.


தக்காளி :
உண்மையில் தக்காளியை அதிகமாக சேர்ப்பவர்கள் வீட்டில் உடல் பருமனானவர்கள் இருக்க மாட்டார்கள். வெறும் இரு தக்காளியோடு நின்று கொள்ளாமல் நிறைய தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் தக்காளி ஜூஸ் அல்லது சூப் குடிக்க வேண்டும். இவற்றிலுள்ள அசிடிக் அமில பண்புகள் குடலில் சேரும் கொழுப்பை கரைக்கின்றன. வேகமாக கொழுப்பை கரைப்பதால் உடல் எடை கிடுகிடுவென குறையும். நாட்டுத் தக்காளிதான் நல்லது. ஹைப்ரிட் வேண்டவே வேண்டாம்.

 பம்பரமாசு பழம் :
க்ரேப் ஃப்ரூட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பம்பரமாசுப் பழம் சிட்ரஸ் வகைகளை சேர்ந்தது. இது குறிப்பாக வயிற்றிலுள்ள கொழுப்பை கரைப்பதாக ஒரு ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது. இதனை ஜூஸாக குடிக்காமல், பழமாக அப்படியே சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதனை சப்பிட வேண்டும்.

கோழியின் நெஞ்சுக் கறி :
உங்களுக்கு கொழுப்பு வேகமாக கரைய நினைத்தாலும் இதுவும் ஒரு ட்ரிக் தான். வாரம் ஒரு நாள் அல்லது 3 நாட்கள் என கோழியின் நெஞ்சுக் கறியை சாப்பிட்டுப் பாருங்கள். இதில் அதிக புரதம் இருக்கிறது.
மிகக் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ளது. அதுமட்டுமில்லாம விட்டமின் பி3, பி6 மிக அதிக அளவு உள்ளது. இவை கொழுப்பை கரைய துணையாக உதவிபுரிகின்றது.

இஞ்சி , பூண்டு :
நீங்கள் உண்ணும் உணவுகளில் இந்த இரண்டையும் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இஞ்சியையும் பூண்டையும் கலந்த உணவுகளை தினமும் 3 தடவையாவதுய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சூப்பில் ரசத்தில் என சமைத்து சாப்பிடலாம். இஞ்சி, பூண்டு கலந்த ரசம் தினமும் செய்து சாப்பிட்டால் அற்புத பலன்கள் கிடைக்கும்.

 வெள்ளைக் கரு :
உண்மைதான். தினமும் வெள்ளைக் கருவையே காலை உனவாக சாப்பிடுங்கள். இரவும் வெள்ளைக் கருவையே சாப்பிடுங்கள். 4, 5 வெள்ளைக் கருவை தினமும் அவித்து சாப்பிட வேண்டும்.
அதிக புரதம் கொண்டது மட்டுமல்லாமல் வேகமாக கொழுப்பையும் குறைக்கும் விட்டமின் ஏ மிக அதிகம் கொண்ட உணவுப் பொருள் முட்டைதான்.
ஆகவே தினமும் யோசிக்காமல் முட்டையில் வெள்ளைக் கரு எடுத்துக் கொள்ளுங்கள். பாய்லர் கோழிமுட்டைகள் வேண்டாம். நாட்டுக் கோழிமுட்டைகளை மட்டும் சாப்பிடுங்கள்.

வெண்டைக்காய் :
வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை இதனை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ஊற வைத்த வெந்தயம் :
வெந்தயம் சிறியதாக இருந்தாலும் விடாபடியாக தங்கியிருக்கும் கொழுப்புகளையும் அப்புறப்படுத்தும் என்பது ஆச்சரியமே. வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின் அந்த நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடலிலுள்ள கொழுப்புகள் தானாகவே கரையும். அப்படி முடியவில்லைன்றால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் வெந்தயப் பொடியை தினமும் 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கத்திரிக்காய் :
வாரத்தில் 4 நாட்களுக்கு கத்திரிகாய் குழம்பு, பொறியல், கூட்டு என செய்து சாப்பிடுங்கள். ஏனென்றால் கலோரிகளே இல்லாத உணவு வகைகளில் கத்தரிக்காயையும் சேர்க்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள கத்திரிக்காயை உணவாக உட்கொண்டால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறைக்கப்படும்.
உடலில் உள்ள உப்பு சமநிலையை சீராக வைக்க‌ பொட்டாசியம் பயன்படுவதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த முடியும். இந்தப் பொட்டாசியம் நாம் அன்றாடம் உண்ணும் கத்தரிக்காயில் உள்ளது.

சிறு தானியங்கள் :
சிறு தானியங்களை உண்ணும் பழக்கம் நமது ஆதித் தமிழர் காலத்திலிருந்தே உள்ளது. காரணம் அவற்றிலுள்ள சத்த்துக்கள் எண்ணற்றது.
கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளில் புரதம், சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் உயர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
இவை செரிமான தன்மையை அதிகரித்து உடலின் வெப்பத்தை சமநிலையில் வைப்பதோடு உடலுக்கு வேண்டாத கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

பார்லி கஞ்சி :
அரிசியைவிட மாவுச்சத்து குறைவாக உள்ள இந்தப் பார்லி இயற்கையாகவே உடல் எடையைக் குறைப்பதற்கும் இருதய நோய்க்கும் மிக நல்லது. இதிலிருக்கும் ப்ரோபியானி எனப்படும் அமிலம் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
இதை இதய நோயாளிகளுக்கான உணவு எனவும் சொல்லலாம். தினமும் காலையில் பார்லி கஞ்சி குடித்துவிட்டு வேலைக்குச் செல்லுங்கள். உடல் இரும்பு போல் மாறிவிடும். எங்கேயும் அதிகப்படியான கொழுப்பு இருக்காது.

பட்டை :
பட்டையும் உடல் எடை குறைப்பிற்காக அட்டகாசமான உணவிப்ம்பொருள் என்பதில் சந்தேகமில்லை. தினமும் அரை ஸ்பூன் பட்டைப் பொடியை உணவில், சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திடும். கொழுப்புகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டவை.

பேரிக்காய் :
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. எனவே இப்பழத்தை தவறாமல் வாங்கி உண்டு வர வேண்டும். அதுவும் உணவிற்கு முன் சாப்பிட்டால் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தவிர்த்து உடல் எடையிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது.

அவகாடோ :
அவகாடோ பழங்கள் பட்டர் ஃப்ரூட் என்றும் அழைக்கப்படுகிறது. இது ருசி மட்டுமல்ல உடலிலுள்ள கொழுப்பையும் கரைக்கின்றது. இது வயிற்றிலுள்ள கொழுப்பை கரைக்கின்றது. இந்த பழத்திலுள்ள ஒலியிக் அமிலம் கெட்ட கொழுப்பை செரிக்க உதவுகின்றது. வாரம் இருமுறை இந்த பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

லெட்யூஸ் :
லெட்யூஸ் வகை கீரைகள் அதிகமாக சாலட் செய்ய பயன்படுத்துவார்கள். இதனை தினமும் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. வாரம் இரு நாட்களாவது எடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், விட்டமின் சி, இரும்புச் சத்து போன்றவை அதிகம் இருக்கின்றது. வயிற்றிலுள்ள கொழுப்பை கரைக்கிறது. பச்சையாக சாலட் அல்லது அரை வேக்காடாய் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெள்ளை பீன்ஸ் வகைகள் :
உங்களுக்கு விரைவில் உடலிலுள்ள கொழுப்பை கரைய வேண்டும் என்று ஆசைப்பட்டால் வெள்ளை பீன்ஸ் பயிறை தினமும் எடுத்துக் கொள்ளுங்கல். தவறாமல் எடுத்துக் கொண்டால் வேகமாக கொழுப்பு கரைகிறதாம்.
இவை சாப்பிடுவதால் குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளையே சாப்பிடத் தோன்றும். அதோடு பசியும் குறைவாகவே எடுக்கும்.

பைன் பருப்பு :
பைன் பருப்புகளை சுண்டல் செய்து சாப்பிடுங்கள். வாரம் 3 நாட்கள் என தொடர்ந்து இந்த பருப்பு வகையை சாப்பிடும்போது உடலில் நலல் மாற்றங்களை காண்பீர்கள். இதில் கலோரி அதிகமாக இருந்தாலும் வயிற்றிலுள்ள கொழுப்பை வேகமாக கரைக்கிறது. உடலும் இளைக்கும்,

முருங்கை இலைச் சாறு :
முருங்கை இலை அதிக இரும்புச் சத்து கொண்டது. அத்துடன் கொழுப்பை கரைத்து உடல் இளைக்கவும் உதவுகிறது. தினமும் இருவேளையில் முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

கடுக்காய் பொடி :
சோம்பு 3 ஸ்பூன் எடுத்து பொடித்துக் கொள்ளுங்கள். அத்துடன் 1 ஸ்பூன் கடுக்காய்பொடி கலந்து கால் லிட்டர் நீரில் கொதிக்க வையுங்கள்.
கால் லிட்டர் நீர் 50 மி.லி அல்லது பாதிக்கு பாதியாக குறையும்போது அடுப்பை அணைத்து நீரை வடிக்கட்டுங்கள். இந்த நீரை வெதுவெதுப்பாக தேன் கலந்து குடித்தால் தேவையற்ற கொழுப்பும், ஊளைச் சதையும் குறையும்.

இலந்தை இலைகள்
இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து பேஸ்ட் போல்அரைத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து கஞ்சி போல் காய்ச்சி அதனை தினமும் அருந்தவும். இது கொழுப்புக்களை கரைத்து உடல் நச்சுக்களை அகற்றும்.

சீரகம் :
1 ஸ்பூன் சீரகத்தை 3 வேளைக்கு சேர்த்து சாப்பிடுங்கள். சீரகத்தை நீர் மோரில் கலந்து அருந்தலாம். இது அற்புதமாய் பலன் தரும். இது 3 மடங்கு உடல் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் பெற்றது.

பொன்னாங்கன்னி கீரை :
பொன்னாங்கன்னி கீரை கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆதலால் பொன்னாங்கன்னி கீரை சூப் செய்தோ, சமைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.
இந்தக் கீரையில் மிகச்சிறந்த வளங்களாக நார்சத்து உணவுகள், புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி யை கொண்டுள்ளது. ஆதலால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அன்னாசி சாறு :
அன்னாசிப் பழங்களை தூண்டாக நறுக்கி அத்துடன் ஓமப் பொடியை கலக்கி ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வையுங்கள்.


பின்னர் இறக்கி வைத்து மூடி விடுங்கள். ஆறியதும் அன்னாசித் துண்டுகளை அந்த நீரிலேயே பிழிந்து, பின் அந்த நீரை மட்டும் எடுத்து குடிக்க வேண்டும். இது கொழுப்பை கரைக்க மட்டுமல்ல அனிமியா, பார்வைக் கோளாறு என பல நோய்களுக்கும் நல்லது.




Body fat is essential. But watching TV in the same place without doing a regular job, the fats are not burned, but inside the stomach itself. Everyday, like that, keeps it everyday.


And then you think it's not going to leave the place where you're sitting. Even if you start to work, it will not immediately begin its work. That is why you often have to answer all of this often. This is the answer to the men and women who are plagued by "I'm going to work at home, but the groin will be short-lived, but I'm going to get sick."
If you have long wanted to burn fat, you should try it today. You will see exactly one month. Do not believe the pills or belts in advertising that are immediately fat soluble. They will deceive you and give you a double body weight. Your kidney is also dangerous.
 Where should I start from here?
You have to start from the food you eat. As soon as you know the change, you're not going to do magic.
Turning your life in a healthy direction will slowly begin to change the changes. But it is not surprising that your body will lose weight. Can you see that your body fat is rapidly dissolving?

Do you
100 percent true of the fat is the truth. Make a bunch of soap or soup to make a daily basis.
It has the ability to dissolve fat in the stomach. Think of it as a robbery. Hand over


Tomato
In fact, those who do most of the tomatoes will not be obese at home. You need to add a lot of tomatoes without standing alone with two tomatoes.
Everyday tomatoes need to drink juice or soup. The acetic acid properties in these contain dissolved fat in the intestine. The faster the fat dissolves, the lowering of body weight. Country tomatoes are good. Do not want hybrid.

 Bamboo fruit:
The berries in crab fruity are called crab fruited, which include citrus fruits. This results in a study report that dissolves particularly fat in the stomach. Keep in mind that you do not drink juice and eat it as a fruit. You have to eat it everyday.

Chicken curry
It's a trick even if you think fat is fast. Eat the chicken's cheeks for a week or 3 days. It has high protein.
There is very little carbohydrate and fat. Moreover, vitamin B3 and B6 are too high. These are helpful for fat soluble supplements.

Ginger and Garlic:
Take care of both of these foods in your diet. Add the ingredients of ginger and garlic every 3 times daily. Cook in a soup and cook. Ginger and garlic mixed with soup everyday can get amazing benefits.

 White embryo
True. Eat breakfast every day with white skin. Eat the nut and the night. 4, 5 white nuts should be eaten every day.
Not only does high protein but vitamin A is very high in the diet, which reduces the cholesterol fat.
So take a white embryon on the egg without guessing everyday. Do not boiler poultry Eat country poultry only.

Beige:
Bentonide also has a cholesterol lowering effect. Most of these are fiber and low calories because those who want to lower body weight will have good results if they eat it. More sugar patients can keep it in control of the amount of sugar in the blood.

Soaked dill
It is surprising that the fennel is small, but it will remove the fat from the persistent fat. Soak the fenugreek seeds and eat the fried water again and then drink the water. If you do this daily, the fats in the body will automatically dissipate. If you fail, add 1 spoon of powder per day.

Eggplant:
Eat 4 times a week as a curve, trap, and joint. Because you can also add the ingredients in the foods that are not calories. If you eat fiber rich in fiber, cholesterol in our body will be absorbed and quickly reduced.
Potassium can be used to keep blood pressure on the body to maintain blood pressure. This potassium is in the scarves we eat daily.

Small cereals
The habit of feeding small grains is from our early Tamils. The reason for them is countless.
Cereals such as millet and corn are mineral salts such as protein, lime and phosphorus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக